திரு கனகசிங்கம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திரு கனகசிங்கம் ஆறுமுகம்
(ஓய்வுபெற்ற அதிபர்- கிளிநொச்சி சென் திரேசா, கிளிநொச்சி விஞ்ஞான கல்வி கூடம், ஓய்வுபெற்ற ஆசிரியர் – காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, செங்குந்தா கல்லூரி, கிளிநொச்சி சென் திரேசா, கிளிநொச்சி விஞ்ஞான கல்வி நிலையம்)
பிறப்பு 24 FEB 1930 இறப்பு 30 AUG 2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், அன்ரன் அபிவாசகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

மஞ்சுளா, முகுந்தா(மதி), சேரலாதன், ஜெயவாணி, சேயோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தமலர், காலஞ்சென்ற சந்திரபால், செல்வி, காலஞ்சென்ற ராஜபால், தேவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரமோகன், விக்னேஸ்வரன், ஸ்ரெலா, நிலானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுவீற்றா, டெலோன், ஹர்ஷனா, அசோக், அரன், ஜேரன், அஜீபா, அர்ஷன், அஜிப்ஷன், பியங்கா, இஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

றீனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வி – மைத்துனிMobile : +94112714072
மஞ்சுளா – மகள்Mobile : +491636136098
மதி – மகள்Mobile : +31684217301
சேரன் – மகன்Mobile : +61452439467
சேரன் – மகன்Mobile : +447459947584
ஜெயா – மகள்Mobile : +447415154097
சேயோன் – மகன்Mobile : +14164024413

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu