திருமதி சோமசுந்தரம் இலட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி சோமசுந்தரம் இலட்சுமி
தோற்றம் 16 SEP 1926 மறைவு 31 AUG 2021

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இலட்சுமி அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராசா, செல்லம்மா, அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவன்(பிரான்ஸ்), விவேகானந்தன்(Vivek Master), சுபத்திரதேவி(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), விஜயதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவரட்ணதேவி(பிரான்ஸ்), மாலினி தங்கராசா(பிரான்ஸ்), ரூபி(பிரான்ஸ்), நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஜன்(கனடா), அகிலன்(பிரான்ஸ்), சிந்துஜா அமுதராஜ், புருஷோத்மன், கீர்த்தனா, சஜீபன்(அவுஸ்திரேலியா), குணாலினி நித்தியராஜா, துவாரகன் மடோனா, இஷாலினி(பிரான்ஸ்), பரதன், லக்ஸ்மன், பிரியன்(பிரான்ஸ்), தேனுகா, லவனீதன், அருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினுஷ், அஸ்வின்(கனடா), ஆரோகி, அஸ்ரிதா, அஞ்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மகாதேவன் – மகன்Mobile : +33751170113 விவேகானந்தன் – மகன்Mobile : +94718422402 தங்கராசா – மருமகன்Mobile : +33629771878 கமலநாதன் – மகன்Mobile : +33699696914 லவநீதன் – பேரன்Mobile : +94767031093

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu