திருமதி சுலோசனா சண்முகவடிவேல் (லலி) – மரண அறிவித்தல்
திருமதி சுலோசனா சண்முகவடிவேல் (லலி)
பிறப்பு 14 MAY 1950 இறப்பு 30 AUG 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோசனா சண்முகவடிவேல் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், வல்வை கொத்தியாலைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா, சுரேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சனி, குலேந்திரன், யமுனா, பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்னகரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமியும்,

ராகுல், ஆதித்தன், அக்‌ஷரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சிட்னியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன்Mobile : +61422883955
சுகன்யா – மகள்Mobile : +61432552057

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu