திருமதி றோசபெல் பண்டிதநாயகி திசைராசா – மரண அறிவித்தல்
திருமதி றோசபெல் பண்டிதநாயகி திசைராசா
பிறப்பு 30 OCT 1934 இறப்பு 24 AUG 2021

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், மானிப்பாய், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசபெல் பண்டிதநாயகி திசைராசா அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் தியாகராஜா வரதநாயகம் தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகளும்,

குமாரசாமி சாமுவேல் திசைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவரஞ்ஜினி தேவராஜா(அவுஸ்திரேலியா), ஜீவரஞ்ஜினி(கனடா), ஜெயரஞ்ஜினி பிளாஞ்சார்ட்(இலங்கை), ஞானரஞ்ஜினி ஞானரஞ்ஜன்(கனடா), விமலரஞ்ஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பண்டிதவரதன், பண்டிதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளகாந்தி பண்டிதவரதன் அவர்களின் மைத்துனியும்,

றொகான் தேவராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற எரிக் சஷீன் பிளாஞ்சார்ட்(இலங்கை), ஞானரஞ்ஜன் கந்தையா(கனடா) ஆகியோரின் மாமியும்,

Priyanka and Timothy Bromhead, Prashan and Paige Thevarajah, Prinita Thevaraja, Rebecca Gnanaranjan, Rachel Gnanaranjan ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Oscar, Zephyr, Eli, Avery ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Friday, 27 Aug 2021 11:00 AM
Auburn Anglican Church 48 Hall St, Auburn NSW 2144, Australia

தொடர்புகளுக்கு
ரஞ்ஜினி தேவராஜா – மகள்Mobile : +61430569966
ஜீவா திசைராசா – மகள்Mobile : +16472911357
ஜெயா பிளாஞ்சார்ட் – மகள்Mobile : +94776936352
ஞானா ஞானரஞ்ஜன் – மகள்Mobile : +14167229525
விமலா திசைராசா – மகள்Mobile : +61470376407

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu