திரு சூசைப்பிள்ளை சந்தானசாமி (சாம்) – மரண அறிவித்தல்
திரு சூசைப்பிள்ளை சந்தானசாமி (சாம்)
தோற்றம் 05 SEP 1945 மறைவு 05 AUG 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Watfordஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்தானசாமி அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜகோபால் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரா(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி(Anne), சுகந்தன்(Joe) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Jean-Pierre அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிலோமினா மற்றும் மரியநாயகம் லில்லி ஆகியோரின் சகோதரரும்,

ராஜசவுந்தரி, தனபாலராஜா, கங்காதரன்(பபி), கதிர்காமசேகரன்(பபா), நாகபூஷணி(பூசா), கமலேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகராஜா மற்றும் புனிதம், ஜெயக்குமார், கௌரி, ராஜேஷ்வரன், சந்திரிகா, செல்வநேசன், திசைவீரசிங்கம் ஆகியோரின் சகலனும்,இலங்காதரன், இனோயன் ஆகியோரின் மாமனாரும்,

அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், சுமங்கலி, தியாகன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யொஸ்மிலா, அனோமிலன், பியோமிலன், குமரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Ceylon அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Thursday, 02 Sep 2021 12:00 PM – 1:00 PM
Holy Rood RC Church Holy Rood House, Exchange Rd, Watford WD18 0PJ, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Thursday, 02 Sep 2021 1:30 PM – 2:15 PM
West Herts Crematorium High Elms Ln, Watford WD25 0JS, United Kingdom
விருந்து உபசாரம்
Get Direction
Thursday, 02 Sep 2021 2:30 PM
Precious Play Days Multicultural Community Centre, 70 Durban Rd W, Watford WD18 7DS, United Kingdom

தொடர்புகளுக்கு
ஆன் பாரதி – மகள்Mobile : +441923462033
மரியநாயகம் – சகோதரன்Mobile : +94767276457
கமலேஸ்வரி(ஈசா) – மைத்துனிMobile : +447455064239

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu