திரு சிறிதரன் கிருஷ்ணசாமி (சிறி) – மரண அறிவித்தல்




திரு சிறிதரன் கிருஷ்ணசாமி (சிறி)
பிறப்பு 10 SEP 1961 இறப்பு 24 AUG 2021

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கிருஷ்ணசாமி அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி(சம்பந்தர்) திருப்பதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், ரட்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

டயசினி, நதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தரணீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,தனலட்சுமி(சுசி), கிருஷ்ணவேணி(வேணி), கிருபாகரன்(கிருபா- சுவிஸ்), கிருஸ்ணபதி(கலா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன்(மோகன்- ஜேர்மனி), கிருஸ்ணகலா(பரணி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா, பஞ்சலிங்கம், மஞ்சுளா(சுவிஸ்), இந்திரன், ரேகா(ஜேர்மனி), வதனதேவன்(தேவன்- ஜேர்மனி), ரேகா(ஜேர்மனி), தேவகுமாரன்(தேவன்), உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Aug 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 30 Aug 2021 9:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 30 Aug 2021 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 30 Aug 2021 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயா – மனைவிMobile : +16473027622
நதீஸ் – மகன்Mobile : +14168716284
தேவன் – மைத்துனர்Mobile : +14168276660
சண்முகராஜா – மைத்துனர்Mobile : +12892004946
கலா – சகோதரிMobile : +16478604236
கிருபா – சகோதரன்Mobile : +41794861326
மோகன் – சகோதரன்Mobile : +491772699051

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu