திருமதி செல்லம்மா இராசரத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா இராசரத்தினம்
பிறப்பு 07 APR 1940 இறப்பு 24 AUG 2021

யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா இராசரத்தினம் அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குணராஜா மற்றும் வசந்தி(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), ஜெயசோதி(ஜேர்மனி), கெளரி(ஜேர்மனி), விஜயன்(கிரி- கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சின்னத்துரை மற்றும் ஞானபூங்கோதை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மீரா(ஜேர்மனி), கேதீஸ்வரன்(கனடா), வளர்மதி(இலங்கை), மகாலட்சுமி(ஜேர்மனி), விஜேந்திரன்(ஜேர்மனி), கேசனா(கனடா), அன்பழகன்(ரமணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Aug 2021 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Sunday, 29 Aug 2021 7:30 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
வசந்தி – மகள்Mobile : +16479625758
ஜெயா – மகன்Mobile : +94774134935
ஜெயசோதி – மகன்Mobile : +4917620550330
கெளரி – மகள்Mobile : +4915751053193
விஜயன்(கிரி) – மகன்Mobile : +16472964542
ராஜினி – மகள்Mobile : +16479965439
கேதீஸ் – மருமகன்Mobile : +16476250727

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu