திருமதி சுப்பிரமணியம் பாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் பாக்கியம்
மண்ணில் 10 MAY 1931 விண்ணில் 24 AUG 2021

யாழ். இராமநாதன் வீதி கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாக்கியம் அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கதிரவேலு மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணபேபி, வரதன், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் மற்றும் சாந்தி, மஞ்சு, கேதீஸ்வரன், மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகரட்ணம், இப்போலிற்றா(சாந்தி), வதனி, தேவன், குணம் அருந்ததி, உஷாவாணி ஆகியோரின் அன்பு மருமகளும்,

குயின்சன், பிரான்சியன், லூத்தமி, வினோத்தமி, லெனோறா, ஏஞ்சலா, கீர்த்தனா, அஜித், விவேக்சன், சுவேஜா, சுவேக்சன், ஆதவன் சகானா, சங்கீதா, சஞ்ஜீவன், சரன்ஜா, அஸ்விகா, கெவின்சிகா, அஷ்வரியா, லித்திஸ்ஷியா, ஜனாத், ஜெனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்தன் உவாகன், அயன், தேவனா, அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Address: 131 Rue Joseph Darriet,
93150 Le Blanc-Mesnil,
France.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Get Direction
Thursday, 26 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Aug 2021 3:00 PM – 3:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
கிரியை
Get Direction
Monday, 30 Aug 2021 12:30 PM – 2:30 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
தகனம்
Get Direction
Monday, 30 Aug 2021 3:15 PM
Cimetière communal 93150 Av. Descartes, 93150 Le Blanc-Mesnil, France

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – உறவினர்Mobile : +33973139890
குணம் – மருமகன்Mobile : +33651580782
தேவன் – மருமகன்Mobile : +33634905286
கேதீஸ் – மகன்Mobile : +33668388771

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu