திரு சின்னதம்பி முருகேசன் – மரண அறிவித்தல்




திரு சின்னதம்பி முருகேசன்
பிறப்பு 13 JUN 1941 இறப்பு 20 AUG 2021

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி முருகேசன் அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னதம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அமராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தமலர்(ஜேர்மனி), சாளினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அனுஷியா, தனுஷன்(பிரான்ஸ்), பத்மராஜா(பிரான்ஸ்), நிரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

சாரங்கா, ஜெனீற்றா, சஜீந்த், ரோசான், ரோசித், அபின்ஷா, அஷ்மிஹா, அக்னீஷ், ஜோசயா, அனுஷியா, சயானா, லஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தனுஷன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Aug 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 26 Aug 2021 11:00 AM – 3:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தனுஷன் – மகன்Mobile : +33651550418
நிரஞ்சன் – மகன்Mobile : +33651090223

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu