திரு நல்லதம்பி நடராசா – மரண அறிவித்தல்
திரு நல்லதம்பி நடராசா
பிறப்பு 08 JUN 1932 இறப்பு 24 AUG 2021

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கை வதிவிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி நடராசா அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாதிபிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சம்புகுமார், பிரபாகரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியபாமா, அகலிகா, யசோதார ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருத்தியா, சஞ்யீவன், சாருஜீ, சையிதா, லோசிகா, நிவேதிகா, நிதுசன், யதனி, நிதனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் – மகன்Mobile : +94776525394 நந்தகுமார் – மகன்Mobile : +41779117494

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu