திருமதி பத்மாவதி சதாசிவம் – மரண அறிவித்தல்
pathmavathi-sathasivamபெயர்: திருமதி பத்மாவதி சதாசிவம் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-04
பிறந்த இடம் :ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்: ஆனைக்கோட்டை
பிரசுரித்த திகதி: 2014-01-06

ஆலடி ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி சதாசிவம் 04.01.2014 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி மகேஸ்வரி தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், செல்லையா சதாசிவத்தின் அன்புமனைவியும் சதீஸ்வரன் (MLT வவுனியா), பிரதீஸ்வரன், குகதீஸ்வரன், நிசாந்தீஸ்வரன், அமிர்தாலினி (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும் உதயானந் (கனடா), வாசுகி, கீர்த்திகா ஆகியோரின் அன்புமாமியும் மிதுன மான்சிகா, திவானு குபேரன், நிருஷா (கனடா) ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.01.2013) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்துக்காக ஆனைக் கோட்டை கரையாம்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : செ.சதாசிவம் (கணவர்)

தொடர்புகளுக்கு
செ.சதாசிவம் (கணவர்) – குளப்பிட்டி வீதி, ஆலடி, ஆனைக்கோட்டை., 077 2328912, 0777 894229

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu