திரு நாகலிங்கம் சபாநாதன் – மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் சபாநாதன்
பிறப்பு 04 JUL 1948 இறப்பு 23 AUG 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சபாநாதன் அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை ஸ்தாபகர் மற்றும் அதிபர்), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா, இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாசினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், ஸ்ரீசெல்வநாதன், இராஜநாதன், இந்திராதேவி, யோகநாதன் மற்றும் ஜெகநாதன்(கனடா), வனிதாமணி(உஷா- கனடா), இரவீந்திரநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வராணி, சரோஜாதேவி, காலஞ்சென்ற நாகராசா மற்றும் சாந்தகுமாரி, ஞானதேவி, சாந்திநாதன், கருணா, ரகுரஞ்சன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜிகா, செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சந்திரகுமாரி, சூரியகுமாரி, காலஞ்சென்ற ரகுநாதன் மற்றும் ஜெயக்குமாரி, செல்வகுமாரி, விஜயகுமாரி, சிவப்பிரியா, சஞ்சீவன், சுதர்சன், தரண்யா, ஆகியோரின் ஆசைச் சித்தப்பாவும்,

ஹரிகரன், சசிகரன், சசிரேகா, சசிதரன், தர்சிகா, நிசாந், றெஜிசாந், அர்ச்சனா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வருண், இந்துஜா, சிந்துஜன், சிந்துஜா, ஜலஜா, லம்போஜன், பானுஜா, கிருஷ்ணா, அபர்ணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கோவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கமைவாக நடைபெற்று, பூதவுடல் அமைதியான முறையில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி மற்றும் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கமலாசினி – மனைவிMobile : +94774618445
ஜெகநாதன் – சகோதரன்Mobile : +12897527518
உஷா – சகோதரிMobile : +14166718742
ரவீந்திரநாதன் – சகோதரன்Mobile : +447801454921
ரகுரஞ்சன் – மைத்துனர்Mobile : +16478851710
மாலினி – மைத்துனிMobile : +61733536634

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu