திரு தியாகேசு ஜீவச்சந்திரன் – மரண அறிவித்தல்




திரு தியாகேசு ஜீவச்சந்திரன்
தோற்றம் 08 APR 1952 மறைவு 21 AUG 2021

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு அறிவாலயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேசு ஜீவச்சந்திரன் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகேசு, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்ஜித்(யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரி), ஜெயமாறன்(ஜேர்மனி), வஜீகரன், றஜீகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தியாகேசு ஸ்ரீபாஸ்கரன்(தம்பி)

தொடர்புகளுக்கு
ஜீவச்சந்திரன் றஞ்ஜித் – மகன்Mobile : +94776055456
ஜீவச்சந்திரன் ஜெயமாறன் – மகன்Mobile : +491784153503
ஜீவச்சந்திரன் வஜீகரன் – மகன்Mobile : +94774057262
தியாகேசு ஸ்ரீபாஸ்கரன் – சகோதரன்Mobile : +31615851148
ரவி – சகோதரன்Mobile : +41799311522
புஸ்பராணி – சகோதரிMobile : +14388336100
திருநாவுக்கரசு – சகோதரன்Mobile : +94763510419
புனிதராணி – சகோதரிMobile : +94767396735
இன்பராணி – சகோதரிMobile : +94766148019

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu