திரு கந்தன் துரைராசா
பிறப்பு 06 JUL 1942 இறப்பு 19 AUG 2021
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தன் துரைராசா அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பு சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபைராஜா, ஜெயராஜா, மோகனராசா, கமலாகரன், இலட்சுமிகரன், காலஞ்சென்ற ஜீவகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைத்திலிங்கம், செல்வம்(பொன்னுதுரை), செல்லமுத்து, ரத்தினம் மற்றும் மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைரமுத்து, கிருஸ்ணபிள்ளை, நல்லையா, அன்னம்மா, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வடிவாம்பிகை அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
தர்ஷினி, சிவலோகநாயகி, அருளொளி, லுஜித்திரா, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிகாலன், காவியன், ஜீவகரன், தற்றுணன், பிரணன், பிரவிகா, கவிநாஸ், அபிநாஸ், லியானா, எழில், யதுஷன், கவி, பிள்ளை, விதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபைராஜா – மகன்Mobile : +447392936476
மோகனராஜா – மகன்Mobile : +15146214675
கமலாகரன் – மகன்Mobile : +447533195675
இலட்சுமிகரன் – மகன்Mobile : +33652163722