திருமதி சுப்பையா பாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி சுப்பையா பாக்கியம்
மலர்வு 14 NOV 1929 உதிர்வு 23 AUG 2021

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பாக்கியம் அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் யோகேஸ்வரி(கொழும்பு), சுப்ரமணியம்(சொக்கன்- ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பாள்(ராணி- ஆவரங்கால்), நித்தியானந்தன்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(கலா- டென்மார்க்), குலம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காசி- நவரட்ணம், செல்வரட்ணம் மற்றும் ரேணுகா(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமாரி(சிவா- பிரான்ஸ்), தியாகராஜா(டென்மார்க்), லக்‌ஷ்மி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவதர்சினி(கனடா), அம்பிகை- தர்மன்(அவுஸ்திரேலியா), காசிராஜன்- தர்சி(கனடா), காசிரூபன்- ஜனனி(இத்தாலி), அபிராமி(கொழும்பு), சாயிஜெகன்(ஐக்கிய அமெரிக்கா), தாரணி- அசோக்(சுவிஸ்), தர்மினி- ரிஷி, தாசன்(ஆவரங்கால்), துவாரகன், உமையவள், விஷ்னுகரன்(பிரான்ஸ்), சாரங்கா, ஆதவன்(டென்மார்க்), விதுரன், வீஷ்மர், வைஷ்ணவி(பிரித்தானியா), அம்பிகா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரி, ஹிரன், நிலா(கனடா), சந்தோஷ், சகானா(அவுஸ்திரேலியா), சஞ்சேய், டிலான்(கனடா), அனுஜா, அரிஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நித்தியானந்தன்- பிரான்ஸ்

தொடர்புகளுக்கு
நித்தியானந்தன் – மகன்Mobile : +33651558994
சிவகுமாரி(சிவா) – மருமகள்Mobile : +33660927485
சுப்ரமணியம்(சொக்கன்) – மகன்Mobile : +94776191921
கமலேஸ்வரி(கலா) – மகள்Mobile : +4525535935
குலம் – மகன்Mobile : +447758404162

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu