திரு கந்தக்குட்டி இரத்தினம் – மரண அறிவித்தல்




திரு கந்தக்குட்டி இரத்தினம்
பிறப்பு 15 SEP 1942 இறப்பு 21 AUG 2021

யாழ். கரவெட்டி கரணவாய் அண்ணாசிலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தக்குட்டி இரத்தினம் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தக்குட்டி, பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணன், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன், பிறேமா, மணிமாறன்(சுவிஸ்), நெடுஞ்செழியன்(யா/ சென்திரேசா மகளிர் கல்லூரி – அலுவலக உதவியாளர்), தமிழ்மாறன்(வலயக் கல்விப்பணிப்பாளர்- முல்லைத்தீவு), கரிகாலன்(சுவிஸ்), பாமிலா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- உப பிரதேச சபை – பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகலா, சங்கர், கோமதி(சுவிஸ்), மதிவதனா, நந்தினி, அதிஷ்டலக்ஷ்மி(ராதா- சுவிஸ்), சிவகாந்தன்(ஆசிரியர்- யா/ கலட்டி றோ.க. பாடசாலை) ஆகியோரின் மாமனாரும்

,தயாளன்(கனடா), நிஷாந்தன்(கட்டார்), சுஜீவன்(சுவிஸ்), நிதர்சன், சிந்துஜா(கனடா), கார்த்திகா(சுவிஸ்), வஜிதா, சாருகன், சாரங்கா, சிபிக்கா, அபிநயன்(சுவிஸ்), நிதுனா(சுவிஸ்), கலிபரன், நூர்ஜிகா, செந்தாளன், ஆர்த்திகன், ஆரணன், அர்ஜீன், அம்சானி, ஆரணிகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கார்த்திகேயன்(கனடா), சாகித்தியன்(கனடா), ஹரித்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் கொவிட் – 19 சுகாதார முறைகளின்படி நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வெல்லன் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மணிமாறன் – மகன்Mobile : +41763357635
கரிகாலன் – மகன்Mobile : +41797721771
சுஜுவன் – பேரன்Mobile : +41766055068

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu