திரு வல்லிபுரம் செல்வராஜா – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் செல்வராஜா
பிறப்பு 04 NOV 1935 இறப்பு 19 AUG 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராஜா அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வைத்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வராஜா பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஷ்வரன்(பிரான்ஸ்), லங்கேஸ்வரன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ஜெயராசா(வசந்தன்- ஜேர்மனி), கீதா(பிரான்ஸ்), சகிலா(கொழும்பு), காலஞ்சென்ற ரோஜன், ரசி(யாழ்ப்பாணம்), சுசிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கொன்சி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), புஸ்பம்(ஜேர்மனி), ராஜகுலம்(பிரான்ஸ்), ராஜா(கொழும்பு), தரன்(யாழ்ப்பாணம்), செரின்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பூரணம், கனகம்மா, சின்னராசா, கண்ணம்மா(இலங்கை), காலஞ்சென்ற கமலா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பூத்துரை, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் பாசமிகு பெரிய மற்றும் சிறியத் தந்தையும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Aug 2021 3:00 PM – 5:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Aug 2021 3:00 PM – 5:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
அஞ்சலி
Get Direction
Tuesday, 24 Aug 2021 10:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி
Get Direction
Tuesday, 24 Aug 2021 12:30 PM
Église Sainte Geneviève de Garges-les-Gonesse 22 Rue du Colonel Fabien, 95140 Garges-lès-Gonesse, France
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 24 Aug 2021 3:00 PM
Cimetière Rue Hippolyte Bossin, 95140 Garges-lès-Gonesse, France

தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் – மகன்Mobile : +33782248285
ரஞ்சன் – மகன்Mobile : +33645484372
வசந்தன் – மகன்Mobile : +4917643577784
ராஜகுலம் – மருமகன்Mobile : +33651496487
உதயகுமார் – மருமகன்Mobile : +33695023238

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu