திருமதி ஜெயராணி இராஜேந்திரா – மரண அறிவித்தல்
திருமதி ஜெயராணி இராஜேந்திரா
பிறப்பு 07 MAR 1932 இறப்பு 16 AUG 2021

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி இராஜேந்திரா அவர்கள் 16-08-2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, ஹரியட் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசையா லில்லி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜேந்திரா(Retired Nursing Administrative Officer- யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோய் ரதினி(பிரித்தானியா), ஐவி சுரேந்தினி(சுரே- Staff Nurse, பிரித்தானியா), ரொஹான் பிரசாந்த்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்- திருகோணமலை), ஜெறாட் ஜெஷாந்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Rev.டேவிட் தவயோகன்(பிரித்தானியா), கார்த்திகேசு ரவிந்திரன்(பிரித்தானியா), Dr.ஜக்கோபினாள்(திருகோணமலை வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ரன்ஜிதநாயகி, ஜெயசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குலேந்திரன்(பிரித்தானியா), Pas.ராஜேந்திரன்-ஜோன் மேக்ரானி(பாக்கிஸ்தான்), காலஞ்சென்ற கிருபைநாதன், சுகிர்தராணி(சரோஜி- ஐக்கிய அமெரிக்கா), சத்தியமூர்த்தி(ஐக்கிய அமெரிக்கா), சாமுவேல் ஸ்ரீபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற டொனால்ட் தம்பு, ஜீன்(ஐக்கிய அமெரிக்கா), செல்லா, சீவரட்ணம்(ஜீவர்), காலஞ்சென்ற திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான குலேந்திரா, மகேந்திரா(பிரித்தானியா), புவனேந்திரா, Dr.தர்மேந்திரா(பிரித்தானியா) மற்றும் தெய்வேந்திரா(கனடா), சுகுனவதி செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

றேச்சல்(Doctor- பிரித்தானியா), ஆரண், மேசி எலிஸ்ஸபெத், அபிகேல், சாமுவேல் ஒலிவ்டீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Aug 2021 3:00 PM – 5:00 PM
Shanthi Funeral Service 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Aug 2021 3:00 PM – 5:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
இறுதி ஆராதனை
Get Direction
Thursday, 26 Aug 2021 11:15 AM
St Paul’s C Of E Church Corbins Ln, South Harrow, Harrow HA2 8EL, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Thursday, 26 Aug 2021 1:00 PM
Carpenders Park Lawn Cemetery Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom

தொடர்புகளுக்கு
ஜோய் – மகள்Mobile : +447387572950
சுரே – மகள்Mobile : +447507997103
ரொஹான் – மகன்Mobile : +94776403798
ஜெறாட் – மகன்Mobile : +447366593933

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu