திரு காத்தலிங்கம் எரம்பமூர்த்தி – மரண அறிவித்தல்




திரு காத்தலிங்கம் எரம்பமூர்த்தி
பிறப்பு 27 MAR 1940 இறப்பு 19 AUG 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் அம்முனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் வனசாட்சி ஸ்ரீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கமூர்த்தி(லிங்கம்- லண்டன்), சுந்தரமூர்த்தி(சுந்தா- லண்டன்), விஜிதா(விஜி- லண்டன்), விஜயலக்‌ஷ்மி(லச்சி- லண்டன்), காலஞ்சென்ற விஜயமூர்த்தி(ராஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குலவீரசிங்கம்(ரமணன்), அருந்தவராஜா(அருண்), கலா, யசோதா(சுகி) ஆகியோரின் அன்பு மாமனாரும்

,காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம், தங்கராசா, பாலகுருசாமி, மணிமேகலை, கதிரித்தம்பி, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவராஜசுந்தரம்(ராசா), சிவபாலசுந்தரம்(பபி), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(ஜெயா), ரதிகுமாரி, ரூபகுமாரி, காலஞ்சென்ற மோகனசுந்தரம்(மோகன்), சுகுமாரி, செல்வகுமாரி, செல்வசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், மனோஜ், அபிராமி, விஜய், அருணியா, அவின், பூரணி, தினேஷ், சுவேதா, சுசிதா, சுஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லிங்கமூர்த்தி – மகன்Mobile : +447456724457
சுந்தரமூர்த்தி – மகன்Mobile : +447985227998
விஜி – மகள்Mobile : +447735975578
லச்சி – மகள்Mobile : +447424635922
குலவீரசிங்கம் – மருமகன்Mobile : +447946172705
அருந்தவராஜா – மருமகன்Mobile : +4795817102
கலா – மருமகள்Mobile : +447771248377
சுஜி – மருமகள்Mobile : +447438934572

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu