திரு கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் (ராசு) – மரண அறிவித்தல்
திரு கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் (ராசு)
அன்னை மடியில் 02 JUL 1942 ஆண்டவன் அடியில் 19 AUG 2021

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கு, கொழும்பு 15 மோதரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோப்பர் பெனடிக்ற் அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரான்சிஸ்கா(தங்கமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிக்‌ஷன்(சுவிஸ்), றஜிதா(சுவிஸ்), றொசிற்றா(பிரான்ஸ்), நெல்சன்(பிரான்ஸ்), டல்சனா(ஜேர்மனி), றேகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான மரியநாயகம், சௌந்தர நாயகம், விக்ரர் மற்றும் புஸ்பராணி, அஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளமணி, கமலா, காலஞ்சென்றவர்களான அரியநாயகம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷலா(சுவிஸ்), டிக்மன்(சுவிஸ்), யூட்(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்), சுரேஸ்(ஜேர்மனி), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்ரன், சந்திரன், காலஞ்சென்ற நவீந்திரன், ராஜன், ஜனதா, அன்ரன், ஜொய்சி ஆகியோரின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற பவித்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,

நிலக்ஸி, நிலக்சன், நிலாந்தன், நிவேதா, சுவேதா, கிறிஷா, றைசா, கென்ஸா, அபிஷா, நத்தானியா, நெவின், ஜெருசன், ஜொனார்த்தன், ஜெறோன்,ஜதுஷ், ஷாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் – மகன்Mobile : +41764738981
நெல்சன் – மகன்Mobile : +33626538241
றேகன் – மகன்Mobile : +94779107357
டிக்மன் – மருமகன்Mobile : +41764161968
யூட் – மருமகன்Mobile : +33629303501
சுரேஸ் – மருமகன்Mobile : +4917632942070

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu