சத்துருலிங்கம் தம்பிமுத்து – மரண அறிவித்தல்
santhurulingam-thampimuthuபெயர் : சத்துருலிங்கம் தம்பிமுத்து – மரண அறிவித்தல்
இறப்பு: 2013-01-04
பிறந்த இடம் : கைதடி
வாழ்ந்த இடம்: கருங்காலி
பிரசுரித்த திகதி: 2014-01-05

கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு கருங்காலி வளவை வசிப்பிடமாகவும் கொண்ட சத்துருலிங்கம் தம்பிமுத்து நேற்று (04.01.2014) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சத்துருலிங்கம் தங்கமுத்து தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற தில்லைப்பிள்ளையின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகனும் நடராசா (ஜேர்மனி), தங்கராணி (கைதடி), அரியராணி (ஜேர்மனி), நவரத்திராசா (ஜேர்மனி), கேசராணி (கைதடி) ஆகியோரின் அன்புத் தந்தையும் கிருஸ்ணானந்ததேவி (ஜேர்மனி), நவரத்தினராசா (இரத்தினம் கைதடி), விவேகானந்தன் (ஜேர்மனி), ஜசோதா (ஜேர்மனி), தனபாலசிங்கம் (பிரதேசசபை கொடிகாமம்), ஆகியோரின் அன்புமாமனும். ஸ்ரீசசிகரன் கார்த்திகா, கெளிரிதாசன் பிரியதர்சினி, கௌதிபன் றேஜீ, கௌதமன் (கபா), கோமதி காலஞ்சென்ற கெளிரிமாலா, கௌரிதர்சினி, சிவானந்தன், செந்தூரன், ஜீவந்தி, தர்சினி மயூரதன் ஆகியோரின் பேரனுமாவார்.வினித், ரூசிபா, சாரங்கன், சாருஷன், வினேஜா, தீருஷன், ஆகியோரின் பூட்டனும் காலஞ்சென்ற தையல்நாயகி, கண்மணி ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மார்க்கண்டு (கிராம சேவகர்) காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.01.2014) ஞாயிற்றறுக்கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப. 1.00 மணிக்கு ஊரியான் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – கைதடி தெற்கு, கைதடி.

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu