திருமதி திலகவதி தேவி பஞ்சலிங்கம்- மரண அறிவித்தல்
திருமதி திலகவதி தேவி பஞ்சலிங்கம்
பிறப்பு 25 OCT 1938 இறப்பு 19 AUG 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி தேவி பஞ்சலிங்கம் அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஸ்வர்ணபூஷணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பகீரதன், ஆனந்தி, வரதன், பகீரதி, காலஞ்சென்ற செந்தூரன், பிருந்தாபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வினோதினி, கணேசநாதன், ராணி, ஜீவகுமார், சஞ்சி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சகுந்தலாதேவி, ராசையா, கமலாதேவி, அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபன், பிரதாயினி, மனுவித்யா, அபராஜிதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கோஃப்ரீ, ஜோஃப்ரென், மயூரன், கேசவன், பிரியங்கா, கஜன், ரிஷனா, ரினுஷா, ரிபீனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,தனிஷ் பிரதீபன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வரதன் – மகன்Mobile : +16477702737
பகீரதி – மகள்Mobile : +94772991236
பிருந்தாபன் – மகன்Mobile : +14167257966
பகீரதன் – மகன்Mobile : +14163183718
ஆனந்தி – மகள்Mobile : +16472999503

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu