திரு கந்தையா இராசநாயகம் (அத்தான், அங்கிள்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா இராசநாயகம் (அத்தான், அங்கிள்)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Montreal, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசநாயகம் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், குலசேகரம்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சோதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மங்கையற்க்கரசி, காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காயத்திரி, அனுராதா, லாயிஷா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

பரணீதரன், கணேஷ், சந்திரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷாயா, றுபீஷ், யதுஷ், லாகித்தியா, பிறனேஷ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற மிருகண்டு, வசந்தராணி, குலமணி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தபோறஞ்சனி அவர்களின் அன்புத் தாய்மாமாவும்,

கௌதமன், இராகுலன், பகீரதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுபாஜினி, சாந்தினி, குமுதினி, பாலாம்பிகை, வசந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
காயத்திரி – மகள்Mobile : +447404583186
அனுராதா – மகள்Mobile : +94773591833
லாயிஷா – மகள்Mobile : +447941573195
கணேஷ் – மருமகன்Mobile : +94778861855
மகாதேவி – சகோதரிMobile : +442084501559

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu