செல்வி ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் (கிருபா) – மரண அறிவித்தல்
செல்வி ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் (கிருபா)
பிறப்பு25 JAN 1992 இறப்பு 12 AUG 2021

ஐக்கிய அமெரிக்கா Maryland Bowie ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வின்ஸ்ரன் தர்மறாஜன் வில்லியம்ஸ், கிரேஸ் புஷ்பராணி(புஷ்பா) தம்பதிகளின் அன்பு மகளும்,

கிறிஸ்டீனா நேசராணி(நேசி) வில்லியம்ஸ், டானியேல் ஆனந்தராஜன்(ஆனந்தன்), ஜோய்ஸ் அருள்ராணி(அருள்- இணை சகோதரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு கோவிட் தொற்றுக் காரணமாக தனிப்பட்ட முறையில் குடும்பத்தாருடன் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வு கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர் ஒழுங்கு செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புஷ்பராணி – தாய்Email : Send MessageMobile : +13019384065

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu