திருமதி சொக்கலிங்கம் சிவதேவி – மரண அறிவித்தல்
திருமதி சொக்கலிங்கம் சிவதேவி
பிறப்பு 25 NOV 1949 இறப்பு 19 AUG 2021

யாழ். காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை இல. 223 லோவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவதேவி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முகாந்திரம் வைத்திலிங்கம், அமுதவல்லி(ஆலடி) தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தெய்வானை(கருங்காலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகலை, சிவமணி, காலஞ்சென்ற சிவகுமார், சிவபூரணி, காலஞ்சென்ற சிவகௌரி, சிவயோகன், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவரூபன்(பதுளை), சிவதர்சினி(கனடா), சிவறஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவமலர்(பதுளை), நந்தகுமார்(Real Estate Broker at ZOLO Reality- கனடா), சிவசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பதுஷன், தக்‌ஷன்(பதுளை) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அபிஷன், அனக்‌ஷன், தீபிகா, சர்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:30 மணியளவில் பதுளை பொதுத் தகனசாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவரூபன் – மகன்Mobile : +94772647164
சிவதர்சினி – மகள்Mobile : +14165751446
சிவதர்சினி – மகள்Mobile : +14165751446
நந்தன் – மருமகன்Mobile : +14165751482
சிவசங்கர் – மருமகன்Mobile : +14164170627

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu