திருமதி அன்னலட்சுமி பாலசுப்பிரமணியம் (பிள்ளை) – மரண அறிவித்தல்
திருமதி அன்னலட்சுமி பாலசுப்பிரமணியம் (பிள்ளை)
தோற்றம் 01 OCT 1940 மறைவு 18 AUG 2021

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கெளசலா(இலங்கை), நிர்மலன், வக்சலா, நிரஞ்சலா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன்(இலங்கை), சுபாஜினி, பாலகுமார், கிருபாகரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, இராசமணி மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, முருகையா, மனோன்மணி மற்றும் விமலநாயகி, தவமலர், காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்வினியா, அருஷன், அருஷ்னா, ஷாமினி, ஷவீனன், ஷாருஜன், லிடியா, ஏரன், பிறிஷ்ஷா, கேஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Aug 2021 9:00 AM – 10:00 AM
The Church of St. Mark and St. Peter 1650 Rue Decelles, Saint-Laurent, QC H4L 2E6, Canada
இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 21 Aug 2021 10:00 AM – 12:00 PM
The Church of St. Mark and St. Peter 1650 Rue Decelles, Saint-Laurent, QC H4L 2E6, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Aug 2021 12:00 PM – 2:00 PM
The Church of St. Mark and St. Peter 1650 Rue Decelles, Saint-Laurent, QC H4L 2E6, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 21 Aug 2021 3:00 PM
Jardin Urgel Bourgie 2500 Av. des Perron, Laval, QC H7J 1G2, Canada

தொடர்புகளுக்கு
கெளசலா – மகள்Mobile : +94769026985
நிர்மலன் – மகன்Mobile : +15142412988
வக்சலா – மகள்Mobile : +15149752005
நிரஞ்சலா – மகள்Mobile : +447534678740
பாலகுமார் – மருமகன்Mobile : +15145592015

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu