திருமதி முத்துக்குமாரு புவனேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி முத்துக்குமாரு புவனேஸ்வரி
மலர்வு 22 MAR 1946 உதிர்வு 16 AUG 2021

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு புவனேஸ்வரி அவர்கள் 16-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பூமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துக்குமாரு(ஓய்வுபெற்ற காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவானந்தி, சிவகுமார், பாலகுமார், டயகுமார், கேமகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார், தாரணி, யசோதா, கிருசாந்தி, கஜறூபி ஆகியோரின் அருமை மாமியாரும்,

வனிதரத்தினம், தியாகவதி, காலஞ்சென்ற தில்லையம்பலம், தம்பிஐயா, கருணாராணி, கருணாம்பிகை, தருமநாயகி, காலஞ்சென்ற நாகேஸ்வரன், டயோசினி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

கனகரெத்தினம், காலஞ்சென்ற நாகலிங்கம், கலாநாயகி, மங்களராணி, தேவரத்தினம், ஐயம்பிள்ளை, தேவராசா, துரைரட்ணம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தில்லையம்பலம், தம்பையா, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவன், தனன், தசன், யட்சி, அட்சயன், கோநிலவன், தனனியா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
முத்துக்குமாரு – கணவர்Mobile : +94779702267
தம்பிஐயா – சகோதரன்Mobile : +94766671530
சிவானந்தி – மகள்Mobile : +447367658485
சிவகுமார் – மகன்Mobile : +16478683447
டயகுமார் – மகன்Mobile : +447478905055
கேமகுமார் – மகன்Mobile : +33668919762

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu