திரு கந்தையா சுந்தர்லிங்கம் (கேதீஸ்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா சுந்தர்லிங்கம் (கேதீஸ்)
அன்னை மடியில் 21 JUL 1948 ஆண்டவன் அடியில் 12 AUG 2021

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், சுவிஸ் Romanel-sur-Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தர்லிங்கம் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயந்தன்(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), வசந்தன்(சுவிஸ்), சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவசோதி, கயல்விழி, தீபா, றஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பநாதன்(கனடா), வரதம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம்(கனடா), லெட்சுமணன்(கனடா), இராமச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி(சுவிஸ்), வசந்தராணி(சுவிஸ்), நகுலேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

பாமா(கனடா), தேவி(கனடா), கமலா(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), காலஞ்சென்ற தவராசா(சுவிஸ்), சந்திரிக்கா(கனடா), யமுணன்(கனடா) ஆகியோரின் சகலனும்,

முத்தம்மா(கனடா), வீரம்(சுவிஸ்), மல்லிகா(கனடா), கேதீஸ்வரன்(ஜேர்மனி), சோமர்(பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை(கனடா), ராசலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற மகேந்திரண்(இலங்கை), யோகலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் மச்சானும்,

சஜீந், நிஷேந், மதுமிதா, சிவானி, யரிஷன், ஜெனிக்கா, ஜெனுஷன், ஜர்ஷிதா, ஐர்ஷனா, அபிஷாந், அக்‌ஷே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Aug 2021 10:00 AM – 3:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Aug 2021 10:00 AM – 3:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Aug 2021 11:00 AM – 1:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Aug 2021 4:00 PM – 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Aug 2021 11:00 AM – 1:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Aug 2021 4:00 PM – 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 Aug 2021 11:00 AM – 1:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 Aug 2021 4:00 PM – 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 19 Aug 2021 9:30 AM – 12:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெயந்தன் – மகன்Mobile : +41792461092
வசந்தன் – மகன்Mobile : +41789016421
சுகந்தன் – மகன்Mobile : +41799377854

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu