திருமதி பொனிபாஸ் செபமாலை மரியம்மா (செல்வராணி) – மரண அறிவித்தல்
திருமதி பொனிபாஸ் செபமாலை மரியம்மா (செல்வராணி)
தோற்றம் 22 SEP 1947 மறைவு 12 AUG 2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோபர் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோறன்ஸ் பொனிபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோர்ச், ராஜி, ரஞ்சி, றோசி, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்ராணி, ராயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சேகர், பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசல்யா, சாந்தமூர்த்தி, சந்திரமோகன், டயஸ் பெர்ணாண்டோ, பற்றிக் பொன்கலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சன், தனுசியா, மனிஷ், ஷனிங், றொட்னி, ஏஞ்சல், பெனி, ப்ரெட்ரிக், எவ்லின், மிலன், யனிக், ஜேய்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Aug 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Aug 2021 4:00 PM – 5:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 Aug 2021 9:30 AM – 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி
Get Direction
Tuesday, 17 Aug 2021 1:30 PM – 2:30 PM
Église catholique Saint André à Bobigny 5 Av. Karl Marx, 93000 Bobigny, France
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 17 Aug 2021 3:30 PM
Parisian cemetery of Pantin 164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France

தொடர்புகளுக்கு
ஜோர்ச் – மகன்Mobile : +94777009264
ராஜி – மகள்Mobile : +94773257635
ரஞ்சி – மகள்Mobile : +41788292420
றோசி – மகள்Mobile : +33610250375
டயானா – மகள்Mobile : +33699245309

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu