திரு தம்பிஐயா ஆறுமுகம் – மரண அறிவித்தல்
திரு தம்பிஐயா ஆறுமுகம்
பிறப்பு 29 JUN 1947 இறப்பு 12 AUG 2021
(முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்)

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஆறுமுகம் அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா பூபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற பராசக்தி, மற்றும் மகாலட்சுமி, இராசலட்சுமி, இரத்தினசிங்கம்(நெதர்லாந்து), மகேஸ்வரி, பரமேஸ்வரி, துரைசிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், கதிர்காமநாதன்(பிரான்ஸ்), செல்வபாக்கியம், நவரத்தினம் மற்றும் இரத்தினராசா, புஸ்பராசா (முருகையா), கல்பனா(நெதர்லாந்து), இரங்கநாதன், ராதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் நடைபெற்று பின்னர் வெலிசர மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதி – மருமகன்Mobile : +31573421187Phone : +31621952227
வீடு – உறவினர்Mobile : +94212250488
இரத்தினசிங்கம் – தம்பிMobile : +31263512631Phone : +31628133739
துரைசிங்கம் – தம்பிMobile : +442033803066Phone : +447950871151
முருகையா – மைத்துனர்Mobile : +94773854643
இரங்கநாதன் – மைத்துனர்Mobile : +94760450329
சிவாகரன் – மருமகன்Mobile : +94773704638
தவேந்திரன் – மருமகன்Mobile : +94776053887
தாசன் – மருமகன்Mobile : +94772147702

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu