திருமதி றோசலின் அல்பிரட் (பேபி) – மரண அறிவித்தல்
திருமதி றோசலின் அல்பிரட் (பேபி)
பிறப்பு 29 JUL 1929 இறப்பு 05 AUG 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தைப் வதிவிடமாகவும் கொண்ட றோசலின் அல்பிரட் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பீற்றா, சூசானம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மேரிபிள்ளை செல்லையா ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அல்பிரட் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன், ஜெயந்தி, இந்திரன், வசந்தி, சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிற்றில் மேரி, புஸ்பராஜா, யாழினி, சுரேஸ்கந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, நட்சத்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றோசலின்(பேலி), ஜெயசீலன்(அழகுதுரை) மற்றும் ஜெயசீலி(ராணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரினியூஸ், பிரசாந், டரன், ஏட்ரியன், ஏஞ்சி, கிரிசோத், கேசான், நிதுசா, கிறிசாறா, விசால் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-08-2021 புதன்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் 12-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிவரை இல. 77, டிலா சால் வீதி, முகத்துவாரம் எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொரளையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
அன்ரன் – மகன்Mobile : +495619371357
ஜெயந்தி – மகள்Mobile : +447427677402
இந்திரன் – மகன்Mobile : +447932327575
வசந்தி – மகள்Mobile : +447877586236
சாந்தி – மகள்Mobile : +447792268759

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu