திரு தம்பிராஜா கிறிஸ்டியன் – மரண அறிவித்தல்
திரு தம்பிராஜா கிறிஸ்டியன்
மண்ணில் 25 JAN 1961 விண்ணில் 6 AUG 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கிறிஸ்டியன் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தம்பிராஜா கத்தறீன் தம்பதிகளின் அன்பு மகனும்,

தவமணி கிறிஸ்டியன் அவர்களின் அன்புக் கணவரும்,

சாமுவேல், யோசுவா, தெபோரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜேசுநாயகம், பேபி, காலஞ்சென்ற அல்போன்ஸ், யுவான்னாள், ஆரோக்கியம், றீற்றா, அன்ரனிகுமார், உதயகுமார், கருணாவதி, பெர்னபேத் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரஸ்வதி, சிவபாலசுந்தரம், இந்திராணி, ஜெகதீஸ்(பாலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Thursday, 12 Aug 2021 8:30 AM – 10:30 AM
IMC Schwerte – International Maranatha Church Ostberger Str. 55, 58239 Schwerte, Germany
நல்லடக்கம்
Get Direction
Thursday, 12 Aug 2021 11:15 AM – 12:00 PM
Zentraler komm. Friedhof Berchemallee 40, 58285 Gevelsberg, Germany

தொடர்புகளுக்கு
சாமுவேல் – மகன்Mobile : +4917661771244
ஜோசுவா – மகன்Mobile : +491777171470
அந்தோணிகுமார் – சகோதரன்Mobile : +33750850117
உதயகுமார் – சகோதரன்Mobile : +4923327886286
அமலதாஸ் – மருமகன்Mobile : +41764122024
சிவபாலசுந்தரம் – மைத்துனர்Mobile : +41798506267
ஜெகதீஸ் – மைத்துனர்Mobile : +41796539721

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu