திரு இராமலிங்கம் கிருஷ்ணகுமார் – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் கிருஷ்ணகுமார்
இறப்பு – 05 AUG 2021

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கிருஷ்ணகுமார் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், இரத்தினேஸ்வரி(பட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிரிஜா(பரிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Aug 2021 4:00 PM – 5:00 PM
Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 16 Aug 2021 9:00 AM – 11:00 AM
Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Get Direction
Monday, 16 Aug 2021 11:00 AM – 12:30 PM
Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கிரிஜா – மனைவிMobile : +33769077454
சகிரா – மகள்Mobile : +33769578902
ராஜன் – நண்பர்Mobile : +33950417238
சிவா – சகலன்Mobile : +41789167111
ரஞ்சன் – மைத்துனர்Mobile : +94766037506
நிஷா – மருமகள்Mobile : +94763455964
நவக்குமார் – சகோதரன்Mobile : +17815263262

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu