திரு பொன்னையா சிவலிங்கம் – மரண அறிவித்தல்
திரு
பிறப்பு 05 APR 1932 இறப்பு 07 AUG 2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Parisஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவலிங்கம் அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராசலிங்கம், பரமேஸ்வரன்(மானிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராதாகிருஸ்ணன்(ராதா), சாந்தினி, சந்திரமோகன்(மோகன்), அருள்மொழி, அமிர்தினி, குமுதினி, சூரியகுமாரன்(விந்தன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சறோஜினி, சிவலிங்கம்(சிவம்), தவயோகேஸ்வரி(ஆச்சி), யோகராஜா(ராசு), சிவநாதன்(சின்னண்ணா), காலஞ்சென்ற சிவகடாச்சம், சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதவன்- தாட்சாயினி, அஸ்வின், காண்டீபன், சுதாசினி- லிங்கேசன், சிவகாந்தன், அர்ச்ஜனா- பிரசன்னா, ஆனந், அட்சியா, அருள்ராஜ்(கிச்சா), சுபந்தினி- சிறீதரன், சுபாசினி- தர்சன், புஸ்பராஜான்(சுப்பர்), அனுலா- சைலஜன், அர்சினி- றிச்சாட், சிவந்தினி- கஜானன், சாமினி- கப்பிறியல், பாமினி, சிவானி, கெவின், மெர்வின், செலின்(மங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்.

கிஷோக், அஷ்வின், ஐஸ்வர்யா, கோதிகா, ராகவி, பிரியாழினி, அதிரா, டிலன், ஆஷ்னா, ஆகாஷ், ரட்விக், நிலா, அக்திஷா, டர்மா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3 Allee. des Charmilles,
77420 Champs-sur-Marne,
Franceதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 Aug 2021 2:00 PM – 3:00 PM
Maison Funéraire de Neuilly -sur-Marne 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
Get Direction
Friday, 13 Aug 2021 2:00 PM – 3:00 PM
Maison Funéraire de Neuilly -sur-Marne 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Aug 2021 2:00 PM – 2:30 PM
Maison Funéraire de Neuilly -sur-Marne 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Aug 2021 2:00 PM – 2:30 PM
Maison Funéraire de Neuilly -sur-Marne 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
தகனம்
Get Direction
Monday, 16 Aug 2021 1:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
ராதா – மகன்Mobile : +33610348692
சிவலிங்கம் – மருமகன்Mobile : +33981186228
மோகன் – மகன்Mobile : +33623685706
ராசு – மருமகன்Mobile : +33651111085
சிவநாதன் – மருமகன்Mobile : +33664861139Phone : +33164680595
குமுதா – மகள்Mobile : +33651848223
விந்தன் – மகன்Mobile : +33610167233

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu