திருமதி பரமேஸ்வரி ஜெயக்கொடி – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி ஜெயக்கொடி
பிறப்பு 25 JUL 1944 இறப்பு 01 AUG 2021

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜெயக்கொடி அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமாரசாமி ஜெயக்கொடி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி, பார்த்தீபன், கேசவன், காலஞ்சென்ற பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கினராஜா, மாலினி, யாமினி, நிமலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அனிஸ், துஷ்யன், டிபிக்கா, தியானா, ரியானி, சுவாதி, ரிஸ்னி, நயனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெனி, ஜெரானி, டென்னிஸ், ஜோதினி, சாரு, சிந்து, ரஜீவன், சகிலன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சந்திரன், நளாயினி, சிந்தியா, ரகுனா, கோபி, கோமதி ஆகியோரின் ஆசையம்மாவும்,

தர்சினி, சிந்தியா, தீபன், சபா, அனிதா, ஆத்தர் ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Parameswary Jeyakody was born in Kuppilan, Jaffna, Sri Lanka, Lived In United Kingdom London and passed away peacefully on Sunday 01st August 2021.The loving beloved Daughter of late Selvadurai and late Sinnama,Beloved Daughter-in-law of late Kumarasamy and late Sinnama,Beloved Sister of Maheswary, Late Rajeswary,Beloved Wife of Kumarasamy Jeyakody,Devoted Mother of Sivajine, Parthiban, Kesavan, late Piratheepan and Ajantha,Loving Mother-in-law of Vignarajah, Nimalan, Maliny and Jamini,Dearest Grandmother of Anish, Dushyant, Deipikaa, Deeyana, Tiahni, Swaathi, Trishni and Nayanikka.Periamma of Jeny, Jerany, Dennis, Jodini, Saru, Sindu, Rajeevan and Sahelan.Asaiyamma of late of Santhiran, Nalayini, Sinthya, Raguna, Gobi and Komathy.Asai Mami of Tharsini, Sinthiya, Thiban, Saba, Anitha, Arhur.
This notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 11 Aug 2021 11:45 AM – 1:45 PM
St Helier Community Association Hill House, Bishopsford Rd, Carshalton, Morden SM4 6BL, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 11 Aug 2021 2:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
பார்த்தீபன் – மகன்Mobile : +447782354098
கேசவன் – மகன்Mobile : +447747606203
விக்கினராஜா – மருமகன்Mobile : +447747607858
நிமலன் – மருமகன்Mobile : +447985756253
சிவாஜினி – மகள்Mobile : +447535833164
அஜந்தா – மகள்Mobile : +447378268323

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu