திருமதி தையல்நாயகி சிவசோமசுந்தரம் – மரண அறிவித்தல்




ThaiyalNayakee-SevaSomasundramதிருமதி தையல்நாயகி சிவசோமசுந்தரம்
அன்னை மடியில் :20-ஜனவரி-1933
ஆண்டவன் அடியில் :02-ஜனவரி-2014

சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, லண்டன் wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி சிவசோமசுந்தரம் அவர்கள் 02-01-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வல்லிபுரம்(பொலீஸ் வல்லிபுரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சரவணமுத்து(மானிப்பாய்)தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிரஞ்சன், அரவிந்தன், பார்த்தீபன், சுபோதினி, அமலேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகி குமாரசிங்கம், குலநாயகி சிவசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாக்கியநாயகி விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகுமார், சிவானி, மாலினி, தயானி, விஜயலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

செந்தூரி, சேஸ்வேல், தர்சியா, தனுசியா, நிரிஷன், நிவேதன், தினோசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பவளரத்தினம் ஆறுமுகம்(மலேசியா), அன்னலக்சுமி பெரியபிள்ளை(கனடா), காலஞ்சென்ற தனபாக்கியம் ராஜதுரை, கணேஸ்வரி சண்முகநாதன், காலஞ்சென்ற குமாரசாமி,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+44993811497 தொலைபேசி :+447435675761
அரவிந்தன் — பிரித்தானியாதொலைபேசி :+447940251825
அமலேசன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447090319975
நிரஞ்சன் — பிரித்தானியாதொலைபேசி :+442089034662

நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி:சனிக்கிழமை 04/01/2014, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Asian Funeral Directors, Ealing Road, Wembley, Middlesex HA0 4QG, United Kingdom map

தகனம்

திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/01/2014, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, United Kingdommap

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu