திருமதி ஞானச்சந்திரன் சிவனேசமலர் – மரண அறிவித்தல்
திருமதி ஞானச்சந்திரன் சிவனேசமலர்
தோற்றம் 16 JUL 1951 மறைவு 05 AUG 2021

யாழ். ஊரெழு வடக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானச்சந்திரன் சிவனேசமலர் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானச்சந்திரன்(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆர்த்திகா(HNDBS & Diploma In Nursing- இலங்கை, பிரித்தானியா), கிரியங்கா(BA- இலங்கை, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகபாலன்(பிரித்தானியா), மகிரதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிசன், ஆருசன், கிரிஷ்சிவன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,சிவயோகமலர், கிருஸ்ணமூர்த்தி, சிவலிங்கநாதன், றங்கநாதன், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமானந்தம், அரியமலர், காலஞ்சென்ற கெங்காதேவி, மீனா, பவானி ஆகியோரின அன்பு மைத்துனியும்,

தமயந்தி, சுமதி, பார்த்தீபன், ஜெயந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு அன்ராவும்,

அகிலன், கோகிலன், அகல்யா, பிரசாத், வினோத், பாரத், தர்சி, ஜெயதீபா, ஜெயதர்சன், நிசந்திகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன்பின்னர் பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:ஊரெழு வடக்கு,
சுன்னாகம்,
7ம் கட்டை, புத்தூர் வீதி,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாரத் – பெறாமகன்Mobile : +94771598912
ஆர்த்திகா – மகள்Mobile : +447447101200
கிரியங்கா – மகள்Mobile : +447466675086
றங்கநாதன்(சந்திரன்) – சகோதரர்Mobile : +14166180605

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu