திரு தங்கராசா வினாசித்தம்பி – மரண அறிவித்தல்
திரு தங்கராசா வினாசித்தம்பி
பிறப்பு 04 JUL 1945 இறப்பு 07 AUG 2021

முல்லைத்தீவு நெடுங்கேணி பழம்பாசியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா வினாசித்தம்பி அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பலறஞ்சன், தயாளினி, சுதாகரன், சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கஜனி, காஜிலன், மௌறா, மதுஷா, அஜிதன், அக்சயா, ஹாசினி, அபி, விதுர்சன், மதுகீரன், கீர்த்திகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: தயாளினி(சுகந்தா – மகள்)

தொடர்புகளுக்கு
தயாளினி – மகள்Mobile : +491715280948
மல்லிகாதேவி – மனைவிMobile : +94777302319

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu