திரு சந்தியாகு சவரிமுத்து – மரண அறிவித்தல்
திரு சந்தியாகு சவரிமுத்து
பிறப்பு 03 DEC 1946 இறப்பு 05 AUG 2021

இந்தியா தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், கிளிநொச்சி, மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாகு சவரிமுத்து அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாகு, ஆகத்தம்பாள் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற அப்பக்குட்டி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவைஸ்சன்(லண்டன்), ஆரோசனா(கனடா), செபஸ் ரீனா(அவுஸ்திரேலியா), பற்றிசியன்(லண்டன்), காலஞ்சென்ற பிரிஸ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்துப்பிரியா(லண்டன்), விஜயகரன்(கனடா), சாந்தன்(அவுஸ்திரேலியா), ஆர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எய்னிகா, அனினிகா, ஜதுர்சிகன், ஜெய்தா, ஜெனித்தா, ஜனிக்கா, கசிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரி – மனைவிMobile : +919566576280
சுவைஸ்சன் – மகன்Mobile : +447411322924
ஆரோசனா – மகள்Mobile : +19057828184
செபஸ் ரீனா – மகள்Mobile : +61450557556
பற்றிசியன் – மகன்Mobile : +447460709398
சாந்தன் – மருமகன்Mobile : +61435725711

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu