திரு கந்தசாமி சிறிதரன் – மரண அறிவித்தல்




திரு கந்தசாமி சிறிதரன்
பிறப்பு 10 DEC 1968 இறப்பு 01 AUG 2021

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிறிதரன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னாா், கந்தசாமி புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விமலேஸ்வரன் ரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

மர்வீனா, சாய்மேனன், த்ரிஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருறஞ்சனி, யோகநிதி, நளினி, முரளிதரன்(மலேசியா), பிரபா, காலஞ்சென்றவர்களான சிறிவதனி, விக்கினேஸ்வரன், அப்பன், ஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, ஜெயந்தன், வரதன், கலைவாணி(மலேசியா), ரோகினி, ரமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திவேக், மதூன், மதுஷா, ஆா்த்திகா, நேருஷன், ஆருஷன், சாருஷன், வைதிகன், வைஷ்ணன், நிலானி ஆகியோரின் மாமனாரும்,

ஹோ்வின், ஹரன், சஹானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,சங்கரன், அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரின் இறுதிக்கிரிகை நேரடி ஒளிபரப்பு 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை காண்பிக்கப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Aug 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 09 Aug 2021 3:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 09 Aug 2021 3:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 09 Aug 2021 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
திருறஞ்சனி – சகோதரிMobile : +16475009493
தயாநிதி – மைத்துனர்Mobile : +14169019493
யோகநிதி – சகோதரிMobile : +14169021976
ஜெயந்தன் – மைத்துனர்Mobile : +14167010008
நளினி – சகோதரிMobile : +16475500385
வரதன் – மைத்துனர்Mobile : +16472951784
முரளிதரன் – சகோதரன்Mobile : +601111573461
சாய்மேனன் – மகன்Mobile : +16475077753
மர்வீனா – மகள்Mobile : +16472913318

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu