திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ) – மரண அறிவித்தல்
திரு தம்பிராஜா பரமேஸ்வரன் (ஸ்ரீ)
மண்ணில் 29 JUN 1952 விண்ணில் 1 AUG 2021

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பரமேஸ்வரன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகராணி(ராணி ஸ்ரீ) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலேஸ்வரி, சர்வேஸ்வரன், குகனேஸ்வரி, தர்மேஸ்வரி, யோகேஸ்வரன், ராஜேஸ்வரி, மகேஸ்வரன், குணேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேந்திரம்(பஞ்சு) ஆகியோரின் சகோதரரும்,

யோகராஜா(ரஞ்சன்), யோகநாதன், யோகேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 03 Aug 2021 11:00 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 04 Aug 2021 9:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 04 Aug 2021 1:30 PM – 2:20 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
யோகராணி – மனைவிMobile : +33613104180
மகேஷ் – சகோதரன்Mobile : +4790650502
ர்வேஷ் – சகோதரன்Mobile : +49538147467
சுகந்தன் – பெறாமகன்Mobile : +33664534491
விதுஷா – மருமகள்Mobile : +94777313314
கிருபா(சூட்டி) – சகோதரன்Mobile : +33611522390

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu