திருமதி மணிமொழி ரவீந்திரன் – மரண அறிவித்தல்




திருமதி மணிமொழி ரவீந்திரன்
பிறப்பு 10 DEC 1966 இறப்பு 30 JUL 2021

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமொழி ரவீந்திரன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்திரன்(லண்டன்), மணிமலர்(ஜேர்மனி), அமுதசுரபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 Aug 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 11 Aug 2021 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 11 Aug 2021 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +14164950378
மகேந்திரன் – சகோதரன்Mobile : +41788261067
சுரேந்திரன் – சகோதரன்Mobile : +491775027612
சத்தியேந்திரன் – சகோதரன்Mobile : +447958005805
அமுதசுரபி – சகோதரிMobile : +41765856558
மணிமலர் – சகோதரிMobile : +4917645935974

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu