திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி) – மரண அறிவித்தல்




திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)
பிறப்பு 10 MAY 1939 இறப்பு 30 JUL 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மத்தியூஸ் திரேசம்மா அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பர்னபாஸ், மார்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசவ் சிறில், பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறில் மத்தியூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

றீற்றம்மா(தவமணி), பிலோமினா(லில்லிமலர்), அன்ரனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கிறிஸ்சாந்துஸ் மற்றும் ஜோஜ் ஸ் ரீபன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பெனற், ஜொய்சி, றொபின்சன், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராஜ், ஜோதினி, ஜெயந்தினி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிக், ஜெனிபர், பென் ஜெவ்றி, பிரிட்னி, வினோத், றெமி, ஹரிஷ், கனிஷா, கனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 03 Aug 2021 6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
Get Direction
Wednesday, 04 Aug 2021 11:00 AM
St Martin Of Tours Parish 1290 McBride Ave, Mississauga, ON L5C 1M8, Canada

தொடர்புகளுக்கு
பெனற் – மகன்Mobile : +4797954336
ஜொய்சி – மகள்Mobile : +41794058927
றொபின்சன் – மகன்Mobile : +16475718536
யூட் – மகன்Mobile : +14164510908
அன்ரனி – சகோதரன்Mobile : +19056157796Phone : +14168389655
பிலோமினிஸ்ரிபன் ஜோஜ்(லில்லிமலர்) – சகோதரிMobile : +14166703582

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu