திருமதி நவரத்தினம் தவமணி – மரண அறிவித்தல்
திருமதி நவரத்தினம் தவமணி
தோற்றம் 05 OCT 1940 மறைவு 26 JUL 2021

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 306 நாவலர் வீதி, நல்லூர் 31/1 சங்கிலியன் வீதி திருவேரகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தவமணி அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,

நந்தகுமார்(வரன்), ஜெயகுமார்(ஜெயன்), அமிர்தினி(உமா), நந்தினி(உஷா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌசலா, குமுதினி(பாமா), சுந்தரராஜா(குஞ்சன்), தர்மகுலசிங்கம்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகாம்பிகை, தவராசா, செல்வராணி, செல்வரத்தினம், செல்வராசா, சிறிமுருகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நல்லையா, பவளம்மா, சிவயோகநாதன், சிவசோதி, அனுசியா, சிறிதேவி் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை- இராசலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம்- புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்- கணேஸ்வதி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம்- கனகேஸ்வரி, மகேஸ்வரி- காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான பத்மாவதி- லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நவஜீவகுமார், அருள்மதி, நவராஜகுமார், நவரத்தினகுமார், சண்முகவடிவேல்(வேலவன்), அருள்மொழி, வினோத், ஜனாத், கணாத், ஜீவகுமார், தேவகுமார், ஜெயராணி, அமுதா, கவிதா, கண்ணன், துஷி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கணேசலிங்கம், ராசலிங்கம், பவானி, தயாழினி, காலஞ்சென்ற ஜசோதரன், நளாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,

கார்த்திபன், பிரதீபன், அஞ்சுகன், ஶ்ரீசறிஷ், ஶ்ரீகவிஷ், சிவாஜினி, சியாமினி, ஜெயந்தினி, ஜெயந்தி, விஜயசமுண்டிஸ்வரி, ஜெயந்திரன், சுரேந்திரன், மாலினி, நந்தினி, கஜேந்திரன், சுவாஜினி, சுதாகர், மேனகா ஆகியோரின் அன்பு மாமியும்,

நிருஷன், நிரோகா, ஜெலானி, ஜெயமினி, ஜெரான் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும்,

அமிர்ராஜ்(மது), அம்யுக்தன்(சனு), ஆர்த்திகா, அகிலன், அனோஐன், அம்ரிதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:
19 Rue Galopin,
93700 Drancy,
France. தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 01 Aug 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 03 Aug 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 04 Aug 2021 9:30 AM – 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 04 Aug 2021 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
நந்தகுமார்(Varan) – மகன்Mobile : +447405879351
ஜெயகுமார்(Jeyan) – மகன்Mobile : +33612159240
சுந்தரராஜா(Kunjan) – மருமகன்Mobile : +447962118118
தர்மகுலசிங்கம் (Thambi) – மருமகன்Mobile : +33613905162
சிறிமுருகராசா (Sri) – சகோதரன்Mobile : +33645473294
செல்வராசா(Selvarajah) – சகோதரன்Mobile : +33651269629
தவராசா – சகோதரன்Mobile : +94778313480

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu