திருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை (Mummy) – மரண அறிவித்தல்
திருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை (Mummy)
பிறப்பு 23 APR 1930 இறப்பு 22 JUL 2021

யாழ்ப்பாணம் 25 மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற அலோஷியஸ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அலோஷியஸ், Valentine(பவானி), பாமா, குமார், அல்லி(Chrissy), ஜெயா(Clement) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தாசன், அமிர்தராணி, றூபி- அரியம் மற்றும் J.J. யோகராசா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அனீற்றா, கானா, பரா, யோகா(Bava), ராஜன், காலஞ்சென்ற அம்மாச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கங்கா, குக்கூ, லக்‌ஷ்மன், துஷி, ஜோய், பூப்ஸி, டானியல், ஜனகன், தான்யா, சணா, றொஷான், ஷரோன், யோசுவா, அனிதா, தாரணி, ரெபேக்கா, அனூஜ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆனந்த், ஆதி, அடிசன், அர்ஜுனா, மீனாக்‌ஷி, ஜாய்டன், எசேக்கியேல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 28 Jul 2021 5:00 PM – 9:00 PM
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 29 Jul 2021 10:00 AM – 11:00 AM
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
திருப்பலி
Get Direction
Thursday, 29 Jul 2021 11:00 AM
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto, ON M1K 2B5, Canada
நல்லடக்கம்
Get Direction
Thursday, 29 Jul 2021 1:00 PM
Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

தொடர்புகளுக்கு
அலோஷியஸ் – மகன்Mobile : +14169939709
Valentine – மகள்Mobile : +15195000487
பாமா – மகள்Mobile : +14165777363
குமார் – மகன்Mobile : +16476806704
அல்லி – மகள்Mobile : +14165461941
ஜெயா – மகன்Mobile : +14164075362

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu