திரு பூபாலசிங்கம் பகீரதன்
அன்னை மடியில் 27 AUG 1970 ஆண்டவன் அடியில் 27 JUL 2021
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் பகீரதன் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன், சாந்தினி, சுதாயினி, நவநீதன், லோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பராணி, விநாயகமூர்த்தி, சிவநேசன், துளசி, குலசிங்கம், அஜந்தா, மதுராளினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 28 Jul 2021 6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Thursday, 29 Jul 2021 7:00 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
அஜித்தா – மனைவிMobile : +12894979908
துவாரகன் – மைத்துனர்Mobile : +14169392433
சாந்தினி – சகோதரிMobile : +16477401403