திரு கார்த்திகேசு நடராசா – மரண அறிவித்தல்




திரு கார்த்திகேசு நடராசா
பிறப்பு 18 APR 1938 இறப்பு 18 JUL 2021

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு கார்த்திகேசு நடராசா அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயமலர், ஜெயக்குமார், ஜெயக்கிரி, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா, துசித்தா, சுதாஜினி, கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசதுரை, காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கராசா மற்றும் ரஞ்சன், ரஞ்சினி, லதா, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லம்மா, யோகம்மா, கேதீஸ்வரன் மற்றும் இராசாத்தி, வினாசித்தம்பி, இராசையா, செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனார்த்தன், கார்த்திகா, சாருஜன், ஆருசன், நிருசன், அக்சயா, கஸ்மிலா, சாமிலா, விகாசன், மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live streaming link: Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Jul 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 25 Jul 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 25 Jul 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 25 Jul 2021 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கண்மணி – மனைவிMobile : +12892032525
ஜெயமலர் – மகள்Mobile : +447396655935
ஜெயக்கிரி – மகன்Mobile : +41779298439
ஜெயக்குமார் – மகன்Mobile : +41765673505
ஜெயந்தி – மகள்Mobile : +17059706113

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu