திரு புவனேந்திரன் அனோஜ் – மரண அறிவித்தல்
திரு புவனேந்திரன் அனோஜ்
அன்னை மடியில் 02 JUN 1986 ஆண்டவன் அடியில் 19 JUL 2021

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் அனோஜ் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கம்மா தம்பதிகள், புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, தவநிதி(தவமணி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

புவனேந்திரன் சசிகலாதேவி(Basel) தம்பதிகளின் அருமை மகனும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், காலஞ்சென்ற மணிமேகலாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோஜ்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தேவின்(Devin) அவர்களின் அருமைத் தந்தையும்,

அனாமிகா, அஜிதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நடனலிங்கம், சற்குணராஜா(பாலன்), சிவலோகநிதி, சுசிகலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

கிருஷ்ணராஜா(கிட்டி), சற்குணேஷ்வரி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நேகா, சமிதா, றியானா, அங்கிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீப், பிரசாத், அருண் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பார்வை நேரங்கள் சூழ்நிலை கருதி பின்னர் அறியத்தரப்படும்.
வீட்டு முகவரி:
Waldenburgerstrasse 21,
4052 Basel,
Switzerland.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Jul 2021 3:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 22 Jul 2021 12:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Get Direction
Monday, 26 Jul 2021 9:00 AM – 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +41613127350
புவனேந்திரன் – தந்தைMobile : +41765157350
அனாமிகா பிரதீப் – சகோதரிMobile : +41764621610Phone : +41764641610
பிரசாத் – மைத்துனர்Mobile : +41789082277
கிருஷ்ணா – மாமாMobile : +41786477815
மகாலிங்கம் – உறவினர்Mobile : +41787960021
பாலன் – மாமாMobile : +33663001331
டெமி – நண்பர்Mobile : +41764239149
கோகிலன் – நண்பர்Mobile : +41764701348

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu