திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் – மரண அறிவித்தல்




திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார்
மண்ணில் 25 FEB 1957 விண்ணில் 16 JUL 2021

யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கரத்தினம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

கிசாந்தி, மாதங்கி, சுசாந் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,அனோஸ்குலன் அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லவசீலன்(ஜேர்மனி Frankfurt), சறோஜினிதேவி மற்றும் இரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சதானந்தன்(இம்ரான்), சச்சிதானந்தன்(இலங்கை), விஜயகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற தயாளன், சந்திரிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருபாநந்தினி ஜெகநாதன், சுவர்ணபாலி, பவுளினா, கோமளாதேவி, கவிதா, கனகராஜன், பத்மநாதன்(சுவிஸ்), றஞ்சினிதேவி(கனடா), குகராசன்(சுவிஸ்), தவமணிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

டினோஜி, டினோஜன், ப்ரீதன், சபீனா, றொசானா, றொசான், சுவிதா, கஜேந்திரகுமார் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,

ராஜகுலன் ராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,ஸ்ரீசயானா, ஸ்ரீகுகன்யா, கிரிஜா, கவினா, கத்றினா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Jul 2021 6:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 22 Jul 2021 10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 22 Jul 2021 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 22 Jul 2021 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மல்லிகாதேவி – மனைவிMobile : +14166185034
மாதங்கி – மகள்Mobile : +16477212183
கிசாந்தி – மகள்Mobile : +16478646224

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu