திருமதி கனகம்மா செல்லத்துரை – மரண அறிவித்தல்
திருமதி கனகம்மா செல்லத்துரை
தோற்றம் 26 MAY 1925 மறைவு 16 JUL 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லத்துரை அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அ. த. செல்லத்துரை (ஆசிரியர்- நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கரத்தினம்(தங்கம்), இராசலட்சுமி(தவம்), பத்மநாதன்(பத்தர்), யோகராஜா(ராசன்), சறோஜினிதேவி(தேவி), காலஞ்சென்ற நிர்மலாதேவி(மாலா), நந்தகுமார்(நந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயவீரசிங்கம், காலஞ்சென்ற சிவனேசன், தவராசா, காலஞ்சென்ற ரூபராசா(ரூபன்), ஜெகதீஸ்வரி, பத்மாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா, இரத்தினம், தில்லைநாயகி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷகீலா, தீபன், திலீபன், கஜா, சஞ்சீவ், பிரவின், தர்சினி, ஹரிஹரன், தீபகரன், செல்வகரன், தமிழினி(தமி), ஜெனா, கண்ணா, இந்து, ரூபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கல்பனா, ரதீனா, ஷமிதா, சுஜித், சீரோன், அபிஷாரா, அனிதா, எய்டன் ஜேக்கப் ராஜா, ஹரிபிரசாத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live stream: Begins at 12pm Canada ESTஅன்னாரின் பூதவுடல் பார்வைக்காக ஒவ்வொரு முறையும் 50 நபர்களாக அனைவரும் அனுமதிக்கப்படுவர்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 19 Jul 2021 10:30 AM
Kelly Funeral Home – Barrhaven Chapel 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada
கிரியை
Get Direction
Monday, 19 Jul 2021 12:00 PM
Kelly Funeral Home – Barrhaven Chapel 3000 Woodroffe Ave, Nepean, ON K2J 4G3, Canada

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +16134402706
தவராசா – மருமகன்Mobile : +16132183958
தேவி – மகள்Mobile : +16137993958
தங்கரத்தினம் – மகள்Mobile : +442037744876
தவம் – மகள்Mobile : +447340549888

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu